திரிசூலம் என்பது,
புத்தரின் திரி ரத்தினத்தில் இருந்த உருவாகியுள்ளது.இதை பார்ப்பனீயம் பிற்காலத்தில் அபகரித்துள்ளது.
திரி சீலம்,மும்மணிகள் அல்லது திரிசரணம் (three jewels, மூன்று இரத்தினங்கள்) என்பது பௌத்தர்கள் சரணம் அடையும் மூன்று விடயங்களைக் குறிக்கும். இதனைத் திரிசரணம்
புத்தம் சரணம் கச்சாமி
நான் புத்தரிடம் சரணம் அடைகிறேன்
தம்மம் சரணம் கச்சாமி
நான் தம்மத்திடம் சரணம் அடைகிறேன்
சங்கம் சரணம் கச்சாமி
நான் சங்கத்திடம் சரணம் அடைகிறேன்.
No comments:
Post a Comment