Monday, July 20, 2020
சக்கிலிய குலங்கல் பவுத்த அடையாளங்கள்
சக்கிலிய குலங்கல் பவுத்த அடையாளங்கள் என்பதை 100% ஏற்போம். இதேப்போன்று ஜிலக்கரவாரு, கொண்டகட்டவாரு ,எரஞ்சலவாரு ,வெண்பாறவாரு, சாட்டலவாரு, கெவ்விவாரு,கீழ்படியாவாரு, மேல்படியாவாரு, காமணுருவாரு, திருவண்ணாமலை வாரு,ஒட்டிப்புள்ளிவாரு, மின்னமவாரு , கட்டாருவாரு , கட்டக்காளுவாரு ,கணமோடிவாரு ,இதைப்பற்றியெல்லாம் பவுத்தத்துடன் தொடர்பு படித்தினால் சாக்கிய சக்கிலிய பவுத்தம் ஒன்று இருக்கும் போது சாக்கிய பறையர் சாம்பவர் என்று அயோத்தி தாசரின் திருட்டுத்தனம் உறுதியாகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment