தமிழகத்தில் பௌத்தம் சிறப்புற்றிருந்த இடங்கள்
பௌத்த மதம் கி.மு.3ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு
வந்தது; இம்மதத்தை இங்குப் புகுத்தியவர் அசோக மன்னரும்
அவரது மகனாகிய மகேந்திரரும் ஆவர். இம் மதம் தமிழகத்தில்
பல இடங்களில் சிறப்புற்றிருந்தது.
அவ்விடங்களில் சில:
காவிரிப் பூம்பட்டினம், கும்பகோணம், மயூரப் பட்டணம்,
நாகைப்பட்டினம், காஞ்சிபுரம், பல்லாவரம், மதுரை, அரிட்டாபட்டி,
தஞ்சை, அழகர் மலை, சித்தர் மலை, குன்னக்குடி, ஆனை
மலை, திருச்சிராப்பள்ளி.
No comments:
Post a Comment