Tuesday, July 21, 2020

பழனி முருகன் ஒரு புத்த துறவி ,

இது மௌரிய வம்சத்தை சார்ந்த அசோகருக்கு பிற்பட்ட காலத்து புத்த சிலை ...

இது போன்ற சிலைகள் சீனாவில் நிறைய இருக்கின்றன.

மௌரிய என்றால் மயில் என்ற பொருள்படும்.

மௌரியர்கள் சின்னம் மயில்.

அது தான் இன்று இந்தியாவின் தேசிய பறவையும் கூட..

முருகனுடன் மயில் இருப்பதன் காரணமும் இதுவே...

பழனி முருகன் ஒரு புத்த துறவி , 

ஆனால் ,

அதை பிற்காலத்தில் புத்த பிக்குவான பழனி முருகனை பார்ப்பனீயம் அபகரி்த்தது...

பதிவு
Suresh Bhim

No comments:

Post a Comment