Tuesday, July 21, 2020

புத்தர் 6 வாரம் வனத்தில் அரசமரத்தடியில் உண்ணாநிலைபாட்டில் தவமிருந்தார்

புத்தர் 6 வாரம் வனத்தில்  அரசமரத்தடியில் உண்ணாநிலைபாட்டில் தவமிருந்தார்.

கடவுள் தோன்றி ,காட்சியளிப்பார்,ஞானம் பிறக்கும் என கடும் தவமிருந்தார்.

 ஆனால் ஐய்யன் புத்தன் உயிர்போகும் நிலையை இணர்ந்தார்.

நீர் வற்றி  ,கண்விழி உள்வாங்கி,தோள்கல்  காய்ந்து,,வயிறு ஒட்டி,முதுகு தண்டுவடம் வயிற்றில் தொட்டுனர்ந்தார்.

பேச குரல் இழந்து ,நடக்க நிலைஇழந்து தன் உயிர்மட்டும் உள்ளதை உனர்ந்து ,தவம் அர்த்தமற்றது என ஞானம் கண்டார்.

உடனே சக அந்தன நண்பர்கள் கூற்றை நம்பி தவமிருந்தோம் இது பித்தலாட்டம் என உணர்ந்து அவ்விடமிருந்து மெல்ல நகர்ந்து ஓரு ஆலமரத்தடியில் அமர்ந்தார்.

அன்று அங்கு சுஜாதா என்ற  பெண் நேர்த்திகடன் முடிக்க ஞானிக்கு தயிர்சாதம்  வழங்க அங்கு வந்தார்.

புத்தனை ஞானி  என கருதி  சுஜாத பெண்மணி தயிர்சாதம் அவருக்கு கொடுக்க ,பசியால் வாடிய புத்தர்  அதை உண்டு உயிர்பிழைத்தார்.

பார்ப்பணர்களின் வேதம் நம்பி தவமிருந்து,அது பொய் என உணர்ந்து  உண்மை பேசவேண்டும் என்ற செய்தியே அவர்பெற்ற ஞானம்.

இந்த ஞானத்தால் ,பார்பணியத்தை அழித்து ,உண்மை தம்மம் பிறந்த்து.

நமோ புத்தம்.

Elumalai Subbarayan

No comments:

Post a Comment