Tuesday, July 21, 2020

மொட்டை அடிப்பது #பௌத்தர்களின் வழக்கம்

சடைமுடி வளர்ப்பது  சைவ வழக்கம், குடுமி வைப்பது வைணவர்களின் வழக்கம். 
தலை முடியை கைகளாலேயே பிடுங்குவது சமணர்களின் வழக்கம்.

மொட்டை அடிப்பது #பௌத்தர்களின் வழக்கம். சைவ சமயக்குரவர்களும் பௌத்தர்களை பின்பற்றியே மொட்டை போட்டுக்கொண்டனர்.

200 ஆண்டுகளாக இந்து என்ற பெயரில் மொட்டை போடும் பழக்கம் எப்படி வந்தது.
இது பௌத்த பண்பாடு என மனம் ஏன் உண்மையை ஏற்க மறுக்கின்றது.

No comments:

Post a Comment